விருதுநகரில் போலி ஸ்டிக்கர் ஒட்டி மதுபானம் விற்ற முன்னாள் ராணுவவீரர் கைது Sep 06, 2024 516 பெங்களூரிலிருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து ராணுவ கேண்டீன்களில் விற்பனை செய்யப்படும் மதுபானம் போல போலி ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்ததாக ஓய்வுபெற்ற ராணுவ வீரரை விருதுநகர் போலீஸார் கைது செய்தனர். ...